04224348888 contact@sebosa.in

Sebosa.in available in    English | Tamil

Welcome to Sebosa software services

All in one resource for online jobs

20 Branches

தமிழ் நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு என 20க்கும் அதிகமான கிளைகள்.

8000 Students

இதுவரை 8000க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.

10 year experience

online job மற்றும் online business துறையில் 10க்கு மேல் அனுபவம் உள்ள வல்லுனர்கள்.

எங்களைப்பற்றி

SEBOSA SOFTWARE SERVICES ஆகிய எங்களுடைய நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக ONLINE மூலமாக சம்பாதிப்பது குறித்த பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு சில ONLINE JOBகளையும் நேரடியாக வழங்கி வருகிறது. இதுவரை ONLINE மூலமாக மட்டுமே பயிற்சி அளித்து வந்த எங்களது நிறுவனம் தற்போது ONLINE JOBS / ONLINE BUSINESS குறித்த நேரடி பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

ONLINE JOBS / ONLINE BUSINESS
ONLINE JOBS / ONLINE BUSINESS குறித்த பயிற்சிகளை அளிக்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் SEBOSA SOFTWARE SERVICES ஆகும்
Branches
SEBOSA SOFTWARE SERVICES தற்போது தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
8000 Students
இதுவரை 8000 க்கும் அதிகமானவர்களுக்கு ONLINE JOBS / ONLINE BUSINESS குறித்து பயிற்சியளித்திருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம்.
அனுபவம் உள்ள நிபுணர்கள்
ONLINE மூலம் சம்பாதிப்பது குறித்த 10 வருடம் அனுபவம் உள்ள நிபுணர்கள் மூலம் நடத்தப்படுவது SEBOSA SOFTWARE SERVICES

Our Student’s income proofs

  • All
  • Freelancing income
  • Data Entry Income
  • Micro Jobs income
  • More Income

Ramesh kumar

Ramesh kumar

Rajendran

Rajendran

Nadira

Nadira

Nagalakshmi

Nagalakshmi

எங்களது பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்

10 வருடங்களாக ONLINE JOBS மற்றும் ONLINE BUSINESS செய்து வரும் வல்லுனர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது
நாங்கள் பயிற்சி அளிக்கும் அனைத்து ONLINE JOB களும் முதலீடின்ரி செய்யக்கூடியவை ஆகும்
நாங்கள் பயிற்சி அளிக்கும் அனைத்து ONLINE JOB களும் முதலீடின்ரி அல்லது குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்க கூடியவை ஆகும்
பயிற்சி வகுப்பில் மொத்தம் 50 ONLINE JOBS மற்றும் ONLINE BUSINESS குறித்து பயிற்சி அளிக்கப்படும். அவற்றில் உங்களுக்கு பொருத்தமான ONLINE JOBS / ONLINE BUSINESSகளை தேர்ந்தெடுத்து செய்யலாம்..
பயிற்சியளிக்கப்படும் ONLINE JOBS மற்றும் ONLINE BUSINESS அனைத்தும் மிகவும் எளிதானவைகளாகும். எனவே இவைகளை யார்வேண்டுமானாலும் செய்யலாம். இவைகள் அனைவருக்கும் ஏற்றவை.
இந்த ONLINE JOBS மற்றும் ONLINE BUSINESS அனைத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்படக் கூடியவைகள் ஆகும். எனவே பயற்சி முடித்த உடனே உங்களுடைய ONLINE JOBS / ONLINE BUSINESS ஐ உடனே ஆரம்பிக்கலாம்

Online job - இல் கிடைக்கும் வேலைகள்

Online job-இல் typing, data entry முதல் designing, programming என ஒரு தனி நபர் செய்யக்கூடிய வேலைகளும், பெரிய நிறுவனங்கள் செய்யக்கூடிய வேலைகளும் உள்ளன.