Online Jobs - Features
வீட்டில் இருந்தபடியே வேலை
ONLINE மூலமாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் வீட்டில் இருந்தபடியே பகுதி அல்லது முழு நேரமாகவோ விரும்பிய நேரத்தில் செய்யலாம்.
முதலீடு தேவை இல்லை
ONLINE மூலமாக செய்யக்கூடிய எந்த ஒரு வேலைக்கும் முதலீடு தேவை இல்லை. கணினி மற்றும் இணையதள வசதி இருந்தால் போதுமானது.
நேரடிவருமானம்
வீட்டில் இருந்தபடியே ONLINE மூலமாக உலகில் எந்த ஒரு இடத்திலும் இருக்கக்கூடிய நிறுவனத்திற்கு வேலை செய்து அதற்கான வருமானத்தை நேரடியாக நம் வங்கி கணக்கிற்கே பெறலாம்.
வேறுபட்ட வேலைகள்
பெரும்பாலான MNC நிறுவனங்கள் தங்களுடைய வேலைகளை தம் தேவைக்கேற்ப்ப TASK மற்றும் PROJECT ஆக பிரித்து ONLINE மூலம் வேறுபட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.