2011 - ஆண்டு கோவையை மையமாகக் கொண்டு, இணையதளம் (INTERNET) மூலமாக வருமானம் ஈட்டுவதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த வல்லுனர்களைக்கொண்டு நிறுவப்பட்ட நிறுவனம் R India R Software private limited. இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, சேலம், மதுரை, என 15-க்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.
கூடுதல் வருமானம் பெற பலவிதமான வழிகள் இருப்பினும், இணையதளம் மூலமாக அனைவராலும் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்பதை உறுதி செய்த எங்களுடைய நிறுவனம், இணையதளம் வாயிலாக வேலைகளை வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றை அதில் உள்ள வேலைகளின் தன்மைக்கு ஏற்ப MICRO JOBS, ONLINE SALES மற்றும் ONLINE PROMOTION என மூன்று பிரிவுகளாக பிரித்து 2012-ஆம் ஆண்டு முதல் WWW.SEBOSA.IN என்ற இணையதளம் வாயிலாக VIDEO வடிவில் எளிதாக அனைவராலும் புரிந்துகொள்ளும்படி தமிழ் மொழியில் பயிற்சி வழங்கி பலதரப்பட்ட மக்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பினை அமைத்து கொடுத்து வருகின்றது.